உயிர்துளி.....
பனித்துளியாய் பல மணித்துளிகள் கறைந்ததடி உன் கண்மணியில்,
துளித்துளியாய் வந்து விழும் சாரல் என் மனதில்,
ஒரு துளியும் உன் விழியில் வருவதனை கண்டால்,
தளராத என் மனமும் துவண்டிடுமே....
Light...
16 years ago
Blending bliss n bleak in blithers
No comments:
Post a Comment